அந்த முழு நிலவை காண வேண்டும்...
உன் இரு தேன் நிற விழிகளிலிருந்து மட்டுமே;
அந்த நிலவே நடுங்கி விடும்
உன் கண்களின் தங்க ஒளியைக் கண்டு...
அருகே வா...
இமை மூடாமல் பார்...
அந்த நிலவுக்கு அழகு கூடும்!
~காவ்யா ஜனனி உ
அந்த முழு நிலவை காண வேண்டும்...
உன் இரு தேன் நிற விழிகளிலிருந்து மட்டுமே;
அந்த நிலவே நடுங்கி விடும்
உன் கண்களின் தங்க ஒளியைக் கண்டு...
அருகே வா...
இமை மூடாமல் பார்...
அந்த நிலவுக்கு அழகு கூடும்!
~காவ்யா ஜனனி உ
No posts